உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20, 2025 வரை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
தேர்தல் மே முதல் வாரத்தில் நடத்த வாய்ப்புள்ளது. திகதி குறித்து இந்த வாரத்திற்குள் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.