BREAKING

உள்நாட்டு செய்தி

அடுத்த வருடம் 20,467 ரூபா VAT வரி செலுத்தவுள்ள குடும்பங்கள்

அடுத்த வருடம் 20,467 ரூபா VAT வரி செலுத்தவுள்ள குடும்பங்கள்

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடம் (2024) செலுத்தப்பட வேண்டிய வட் வரி தொகையானது பெரும் அதிகரிப்பை கொண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9,941 ரூபாவை வட் வரியாக செலுத்தி வருகின்றது.
2024 ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20,467 ரூபாவை வட் வரி செலுத்த வேண்டும்.

இதன்படி இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வட் வரி தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!