BREAKING

உள்நாட்டு செய்தி

சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு

வீட்டு சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு

லாப்ஸ் சமையல் எரிவாயு விலை நேற்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பட்டுள்ளது.

அதற்கமைய,12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 545 ரூபாவால் அதிகரித்ததுடன் புதிய விலை 6,245 ரூபா.

5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 220 ரூபாவால் அதிகரிப்பு. இதன் புதிய விலை 2,500 ரூபா

( இது கொழும்பு மாவட்ட விலையாகும்)

அதேவேளை,மே மாதத்துக்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!