சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை பாடகி

இந்திய தொலைக்காட்சியான zee தமிழ் நடாத்திய சர்வதேச பாடல் போட்டியில் (ச ரி க ம ப ) யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியாளராக கலந்துகொண்டு கில்மிஷா பல சுற்றுத்தொடர்களில் வெற்றிபெற்றிருந்தார்.

மேலும் நடுவர்களின் பாராட்டை பெற்ற கில்மிஷா திறைமையினால் நேற்று(17)  இடம்பெற்ற இறுதிப்போட்டிக்கு தெரிவாகியதுடன் மக்களின் அதிக வாக்கினால் வெற்றி வாகை சூடினார்.

சிறந்த பாடகியான கில்மிஷாவுக்கு சுவாசம் டிஜிட்டல் ஊடக வலையமைப்பு தமது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Exit mobile version