த.வே.க கட்சி 118 பெரும்பான்மை இழுபறி பிரச்சினை தீர்ந்தபின்னர் இன்று(09) மாலை 6.30 மணிக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்களுடன் சென்று ஆளுநர் அர்லேக்கரை விஜய் சந்தித்து பேசியதுடன், தனது பெரும்பான்மை குறித்த உத்தியோகபூர்வ கடிதங்களை கையளித்த நிலையில் முதலமைச்சராக விஜய் பதவியேற்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கவுள்ளார். அத்துடன் 9 அமைச்சர்களும் பதிவியேற்கவுள்ளனர்.
