இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் இந்தியாவில் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் அமெரிக்க ஜனாதிபதியால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து மீண்டும் இன்று (12) முதல் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து விமானங்களுக்குமான வான்வெளி வழித்தடங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது
- Comments
- Facebook Comments
- Disqus Comments