இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் இந்தியாவில் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் அமெரிக்க ஜனாதிபதியால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து மீண்டும் இன்று (12) முதல் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து விமானங்களுக்குமான வான்வெளி வழித்தடங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது
-
By Thiva Garan - 1
- 0

Leave a Comment
Related Content
-
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் துருக்கியில்
By Thiva Garan 1 week ago -
நாடளாவிய ரீதியிலான உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்களிப்பு
By Thiva Garan 3 weeks ago -
வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை
By Thiva Garan 3 weeks ago -
வெடிவிபத்தில் 406 பேர் காயம்
By Thiva Garan 4 weeks ago -
புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்
By Thiva Garan 1 month ago -
மியன்மாரில் 7.7 மெக்னிடியூட் நிலநடுக்கம் - வானுயர்ந்த கட்டடங்கள் தரைமட்டம்
By Thiva Garan 2 months ago