BREAKING

உள்நாட்டு செய்தி

விமான விபத்தில் பலர் பலி

விமான விபத்தில் பலர் பலி

அகமதாபாத் airindia விமான விபத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதுடன் பல உடல்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விமானம் பிஜே மருத்துவக் கல்லூரியில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதியில் மோதிய நிலையில் அங்கிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
செய்தி அறிக்கையின்படி, இறந்தவர்களில் நான்கு இளங்கலை மாணவர்களும் ஒரு முதுகலை பட்டதாரியும் அடங்குவர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!