இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஏஷஸ் கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகின்றது. இந்த தொடரை அடுத்து, தாம் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ஸ்டுவர்ட் பிரோட் அறிவித்துள்ளார்.
- Home
- விளையாட்டு
- ஸ்டுவர்ட் பிரோட் ஓய்வை அறிவித்தார்
ஸ்டுவர்ட் பிரோட் ஓய்வை அறிவித்தார்
-
By Thiva Garan - 14
- 0

Leave a Comment
Related Content
-
ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைப்பு.
By Thiva Garan 2 weeks ago -
இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது நியூசிலாந்து
By Thiva Garan 5 months ago -
மழை காரணமாக கைவிடப்பட்ட - போட்டி இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி
By Thiva Garan 12 months ago -
பொகவந்தலாவையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி
By Thiva Garan 1 year ago -
சென்னை சுப்பர்கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
By Thiva Garan 2 years ago -
தன் காதலி முன் சதம் அடித்த ஹாரி ப்ரூக்
By Swaasam Media 2 years ago