BREAKING

உள்நாட்டு செய்தி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்‌

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்‌

சதோச நிறுவனத்துக்கு சொந்தமான பாரவூர்தியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்‌ நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் போது வத்தளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!