சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மிசி ஸிப்பி மாகாணத்தை சேர்ந்த 19 வயதான டெனிசி பிரேசியர் என்ற இளம்பெண் சமூக வலைதளமான ஸ்னாப்சேட்டில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அந்த பெண் தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தன. வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர். இயற்கைக்கு மாறான பாலியல் உறவு செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









