BREAKING

உள்நாட்டு செய்தி

கொழும்பில் நாளை நீர் வெட்டு

கொழும்பில் நாளை நீர் வெட்டு

நாளை (ஏப்ரல் 27) மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) காலை 7 மணி வரை கொழும்பு 5 & 6, தெஹிவளை – கல்கிசை, மொரட்டுவ பகுதிகள், ஜெயந்திபுர மற்றும் பெலவத்தை ஆகிய பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு இடம்பெறும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!