மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று (15) சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
- Home
- உள்நாட்டு செய்தி
- முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
-
By Swaasam Media - 13
- 0

Leave a Comment
Related Content
-
வாக்குமூலம் வழங்க வந்த மஹிந்த ராஜபக்ஷ
By Thiva Garan 3 weeks ago -
ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்துக்களை பகிர்ந்தார்
By Thiva Garan 3 weeks ago -
நேற்று பிடியாணை பிறப்பிக்கப்படடவர் இன்று சடலமாக மீட்பு
By Thiva Garan 4 weeks ago -
சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு
By Thiva Garan 4 weeks ago -
மாலைதீவு ஜனாதிபதி அரச விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்
By Thiva Garan 4 weeks ago -
முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை
By Thiva Garan 4 weeks ago