ஹந்துன்னிடம் கேளுங்கள் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் சேவைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள், விளக்கங்கள் அல்லது முன்மொழிவுகள் இருந்தால், அவற்றை இப்போது வாட்ஸ்அப் குரல் செய்தி மூலம் நேரடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நீங்கள் சமர்ப்பிக்கும் கேள்விகள் தேசிய முக்கியத்துவத்தைப் பொறுத்து, அமைச்சரின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சரால் பதில் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,குறித்த வாட்ஸ்அப் குரல் செய்தியை (077) 554 1646 எனும் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.

Exit mobile version