முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
இவர் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.