மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்

கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கனிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்து நிதி வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version