இன்று நள்ளிரவு முதல் குறையும் எரிபொருள் விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு (30) முதல் குறைக்கவுள்ளது.

அதற்கமைய,பெற்றோல் ஒக்டேன் 92. ரூ.6 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.293.

பெற்றோல் ஒக்டேன் 95. ரூ.20 குறைப்பு புதிய விலை ரூ.341,

ஓட்டோ டீசல் ரூ.12 குறைப்பு புதிய விலை ரூ.274 ,

சுப்பர் டீசல் ரூ.6 குறைப்பு புதிய விலை ரூ.325.

மண்ணெண்ணெய் ரூ.5 குறைப்பு புதிய விலை ரூ.178 ஆகும்.

Exit mobile version