இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியின் மரணம் – ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த கொழும்பு இராமநாதன் இந்து கல்லூரி மாணவி தொடர்பில்   அதிபரிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், மேலும் பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version