பெல் 212 ரக ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்து

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான 212 ரக உலங்குவானூர்தியில் இருந்து மீட்கப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் விமானப்படையின் உலங்குவானூர்தி துப்பாக்கிதாரிகள் இருவரும், இராணுவ சிறப்பு படையைச் சேர்ந்த மூவர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உலங்குவானூர்தியில் இரு விமானிகள் உட்பட 12 பேர் பயணித்தனர்.

Exit mobile version