BREAKING

விளையாட்டு

பொகவந்தலாவையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

பொகவந்தலாவையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

ம/ மா/ஹவ/கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் (2003 சாதாரண தர மாணவர்கள்) இரண்டாவது முறையாக நடாத்தப்படும் மென்பந்து கிரிக்கெட்  சுற்றுப் போட்டி 2024, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15,16 ஆம் திகதிகளில் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைய அணிக்கு 11 பேர் கொண்டு போட்டி இடம்பெறவுள்ளதாக குறித்த ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர.

இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அனைவரையும் கலந்துகொள்ளமாறு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!